CM M.K. Stalin Addresses Public Meeting in Hosur | Hosur News Update - Video
CM M.K. Stalin Addresses Public Meeting in Hosur
📅 வெளியீடு நாள்: 19-04-2026
📄 விளக்கம்
Tamil Nadu Chief Minister M.K. Stalin addressed a public meeting in Hosur, urging voters to support DMK and its alliance candidates.
During his speech, he expressed concerns regarding political developments and potential implications for the state.
Congress leader Mallikarjun Kharge also addressed the gathering, speaking in multiple languages.
The event was coordinated by DMK West District Secretary Y. Prakash.
ஓசூரில் மு க ஸ்டாலின் பேச்சு. தி மு க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். பா ஜ க தலைமையிலான எடப்பாடி கூட்டணிக்கு வாக்களித்தால், தமிழ்நாடு, காஷ்மீர் மாநிலத்தைப் போல யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு, தன்னாட்சி அதிகாரம் இன்றி, நீர்த்துப் போக வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
ஏராளமான திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் அரங்கம் முழுவதும் கூடியிருந்து ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்தனர்.
முதலில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கூடி இருந்த மக்களுக்கு எளிதில் புரியும் படி, கன்னடம் தமிழ் ஆங்கிலம் கலந்து மு க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தமிழ்நாட்டில் ஏன் மீண்டும் மலர வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறினார்.
தி மு க மேற்கு மாவட்ட செயலாளர் ஒய் பிரகாஷ், வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தினார்.








