HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Heavy Traffic Expected on Hosur–Bengaluru Route Today After Pongal Holidays

Published: 18-01-2026  ·  HosurOnline

விளக்கம்

Travellers returning from Pongal holidays and heading towards Hosur - Bengaluru are likely to face heavy traffic congestion today. The Thoppur Ghat and the Krishnagiri–Hosur stretch are expected to be particularly busy. Motorists are advised to use alternate routes where possible and plan ahead, as restaurants along the highway may also see heavy crowds.

பொங்கல் விடுமுறை முடிந்து ஓசூர் - பெங்களூர் நோக்கி உங்கள் பயணத்தை துவங்குகிறீர்களா?.

பொங்கல் விடுமுறைக்குச் சென்ற அனைவரும், இன்று ஒரே நாளில் ஓசூர் மற்றும் பெங்களூரு நோக்கி தங்கள் பயணத்தை துவங்க இருப்பதால், தொப்பூர் கணவாய் மற்றும் கிருஷ்ணகிரி - ஓசூர் இடைப்பட்ட சாலைகளில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்.

ஏராளமான மாற்று வழிச்சாலைகள் உள்ளன. முடிந்தவரை முதன்மை சாலைகளை தவிர்த்து விட்டு, மாற்று வழிகளை முயற்சியுங்கள்.

உணவகங்களிலும் கடும் நெருக்கடி இருக்கும் என்பதால், வீடுகளில் சமைத்த உணவை கட்டி எடுத்து வந்தால், உங்கள் பயணம் வேகமாகவும், இனிமையாகவும் அமையும்.
பகிர்: WhatsApp X Facebook Threads