Nepal Floods: Krishnagiri Administration Issues Update on Two Hosur Residents | Hosur News Update - Video
⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் |
Nepal Floods: Krishnagiri Administration Issues Update on Two Hosur Residents
📅 வெளியீடு நாள்: 26-08-2026
📄 விளக்கம்
Two people from Hosur had travelled to Nepal, where reports are emerging of severe flooding and many people being stranded.
The Krishnagiri District Administration has advised their relatives not to be concerned about their situation and asked them to immediately contact the telephone numbers displayed on screen.
ஓசூரைச் சேர்ந்த இருவர் நேபாளத்திற்கு சென்ற நிலையில், நேபாளத்தில் பெருவள்ளம் ஏற்பட்டு பலர் அதில் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் அவர்கள் நிலைகுறித்து கவலை கொள்ள தேவையில்லை என்றும், அவர்களது உறவினர்கள் உடனடியாக திரையில் காணும் எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்துகிறது.








