Milad-un-Nabi: Food Distribution Held for Needy People and Hospital Patients in Denkanikottai | Hosur News Update - Video
Milad-un-Nabi: Food Distribution Held for Needy People and Hospital Patients in Denkanikottai
📅 வெளியீடு நாள்: 26-08-2026
📄 விளக்கம்
On the occasion of Milad-un-Nabi, Jamia Masjid in Denkanikottai organised a food distribution programme for needy people and patients at the Government Hospital.
The programme was held near the new bus stand in Denkanikottai.
Jamia Masjid office-bearers, members of the Milad committee and local political representatives participated in the programme.
ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டையில் மிலாது நபி விழாவை முன்னிட்டு, ஜாமியா மஸ்ஜித் சார்பில் ஏழை, எளியோர் மற்றும் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
தேன்கனிக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜாமியா மஸ்ஜித் நிர்வாகிகள், மிலாது கமிட்டியினர் மற்றும் உள்ளூர் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மத நல்லிணக்கத்தையும், மக்கள் நல பணியையும் முன்னிறுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.








