Spring Onions Used in Fast Food Grown Near Hosur | Hosur News Update - Video
Spring Onions Used in Fast Food Grown Near Hosur
📅 வெளியீடு நாள்: 06-09-2026
📄 விளக்கம்
Spring onions commonly used in fried rice and other fast-food dishes are among the crops grown by farmers in the Hosur region.
Near Pairamangalam, a farmer was seen harvesting spring onions from his field. According to the farmer, the harvested produce is processed and sent to Chennai and other cities for use in food preparation.
The crop offers a glimpse into the agricultural activity around Hosur and how locally grown produce reaches consumers in cities.
ஸ்ப்ரிங் வெங்காயம்... ஓசூரில் உற்பத்தி!
ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் பிரைடு ரைஸ் போன்ற உணவு சமைப்பதற்கு, வெங்காய தாள்களை வெட்டி பயன்படுத்துவதை பார்த்திருப்போம்! அவை எங்கு இருந்து வருகிறது?
அட... ஸ்பிரிங் வெங்காயம் எனப்படும் ஃபாஸ்ட் ஃபுட்டுக்கு பயன்படுத்தப்படும் வெங்காய தாள்கள் நமது ஓசூரிலும் விளைவிக்கப்படுகின்றன.
ஓசூர் அடுத்த பைரமங்கலம் அருகே, உழவர் ஒருவர் தமது தோட்டத்தில் ஸ்பிரிங் வெங்காயம் அறுவடை செய்து கொண்டிருந்தார். அறுவடை செய்யப்பட்ட வெங்காய தாள்களை, பதப்படுத்தி சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.
எப்ப பார்த்தாலும் தக்காளி, முள்ளங்கி என்றில்லாமல் இவரை போல மாற்று விளை பொருட்களை உற்பத்தி செய்ய முயற்சிக்கலாமே?








