Special Worship at 32-Foot Veera Anjaneya Temple Near Kelamangalam | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Special Worship at 32-Foot Veera Anjaneya Temple Near Kelamangalam

📅 வெளியீடு நாள்: 06-09-2026

📄 விளக்கம்

Special worship was held at Anjaneya temples across Hosur and surrounding areas to mark the last Saturday of the Shravan month, an important religious observance among Kannada- and Telugu-speaking communities.

At Osapuram village near Kelamangalam, special flower abhishekam and puja were performed for the 32-foot Veera Anjaneya Swamy.

A large number of devotees participated in the special worship.

ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் பின்பற்றும் சராவன மாதத்தின் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு, ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

கெலமங்கலம் அடுத்த ஒசபுரம் ஊரில் அமைந்துள்ள 32 அடி உயரம் கொண்ட வீர ஆஞ்சநேய சுவாமிக்கு மலர்களால் அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads