HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Thai Festival Celebrated with Jagan Jothi Amman Utsavam and Kolattam Near Hosur

Published: 18-01-2026  ·  HosurOnline

விளக்கம்

As part of the Thai festival celebrations, Jagan Jothi Amman Utsavam and Kolattam were conducted in Kallukurikki village under the Doripalli Panchayat in the Sulagiri block near Hosur. Women performed Kolattam to devotional songs, while a large number of people from the surrounding areas gathered to witness the festivities, reflecting the rich cultural traditions of the region.

ஓசூரை அடுத்த சூளகிரி வட்டம் டோரிப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கல்லுக்குறிக்கி ஊரில் தை திருவிழாவை முன்னிட்டு, சிறப்பான முறையில் ஜெகன் ஜோதி அம்மா உற்சவம் மற்றும் கோலாட்டம் நடைபெற்றது. கோலாட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, பல்வேறு ஆன்மீகப் பாடல்களுக்கு கோலாட்டம் ஆடினர். இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads