Hosur News, ஓசூர் செய்திகள் - கோபச்சந்திரம் அத்துக்கட்டு விழாவின் காணொளி பாகம் இரண்டு காட்சிகள்

கோபச்சந்திரம் அத்துக்கட்டு விழாவின் காணொளி பாகம் இரண்டு காட்சிகள்.  கடந்த நாள் காணொளியில் https://youtu.be/J9zO9a3nDXg?si=1aLSiuIqZ4lvWjwa, கோபச்சந்திரம் ஊர் குறித்தும், அங்கு நடைபெற்ற அத்துக்கட்டு எனப்படுகின்ற எருது விடும் விழா குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன.  இந்த காணொளியில், அத்துக்கட்டு வளாகத்தினுள் காளைகள், ஓடும் காட்சிகளை காணலாம்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: