HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Hosur Police Personnel Attend “A Compassionate Approach” Training on Public Interaction

Published: 14-08-2026  ·  HosurOnline

விளக்கம்

Police personnel from Hosur and Denkanikottai areas participated in a one-day workshop in Hosur titled “A Compassionate Approach.” The programme focused on compassion at work, peace in personal life and building trust in society. The training emphasised the importance of approaching people who seek help at police stations with empathy, kindness and compassion.

ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை வட்டார காவல்துறையினருக்கு ஓசூரில் "அன்பான அணுகுமுறை" என்ற தலைப்பில் பயிற்சி!

"பணியில் பரிவு, வாழ்வில் அமைதி, சமுதாயத்தில் நம்பிக்கை" ஆகிய தலைப்புகளில் ஒரு நாள் பயிலரங்கம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது.

மனிதர்களுக்கு சிக்கல் என்றால் செல்லக்கூடிய இடங்கள் இரண்டு... முதலாவது கோவில்; இரண்டாவது காவல் நிலையம். காவல்துறையினரின் பணியானது, இறைவன் ஆற்றும் பணிக்கு ஒப்பானது என்ற அடிப்படையில், பணியின்போது அன்புடனும் கருணையுடனும் உதவி நாடி வரும் மக்களை அணுக வேண்டும் என்பதற்கான மனப்பயிற்சி இன்று வழங்கப்பட்டது.

இதில் காவல்துறையைச் சேர்ந்த அனைத்து நிலைகளிலும் உள்ளவர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads