Hosur Near Berigai: Bus Driver Accused of Driving 1 KM With Man Hanging From Front Panel | Hosur News Update - Video
Hosur Near Berigai: Bus Driver Accused of Driving 1 KM With Man Hanging From Front Panel
📅 வெளியீடு நாள்: 09-08-2026
📄 விளக்கம்
A complaint has been raised over an alleged incident near Berigai, Hosur, involving a Tamil Nadu government bus. The driver is accused of driving for around one kilometre while a man who questioned him after the bus allegedly failed to stop at a bus stop was hanging from the vehicle's front panel. Volunteers have urged the Transport Corporation to introduce yoga and stress-management programmes for employees to prevent similar incidents.
ஓசூர் அடுத்த பேரிகை அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பேருந்து ஓட்டுனரை கேள்வி கேட்டதால், முன் பக்க பேனட்டில் கேள்வி கேட்டவரை தொங்கவிட்டு, ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு பேருந்தை இயக்கிய தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுனர்.
இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் தடுக்க, போக்குவரத்து கழக ஊழியர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் யோகா போன்ற பயிற்சிகளை பணிமனை வளாகத்தில் நடத்த வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை.








