10-Year-Old Girl Makes English Appeal for De-Addiction Centre in Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

10-Year-Old Girl Makes English Appeal for De-Addiction Centre in Hosur

📅 வெளியீடு நாள்: 24-05-2026

📄 விளக்கம்

A young girl from Hosur has appealed in English to Tamil Nadu Chief Minister Vijay to establish a rehabilitation and de-addiction centre at the old Hosur Government Hospital campus.

The video, combined with a public welfare voice-over explaining the historical significance of the hospital campus, has drawn attention to the need for rehabilitation facilities for addiction recovery.

Residents and volunteers have supported the proposal as a constructive social welfare initiative.

ஓசூர் அரசு மருத்துவமனை, 1874ஆம் ஆண்டு இரண்டு படுக்கை வசதிகளுடன் பிரிட்டிஷார் ஆட்சியில் துவங்கப்பட்டது. ஓசூர் மருத்துவமனையானது, மக்கள் நல வாழ்வு துறையின் கட்டுப்பாட்டில் இல்லாமல், காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவமனையாக அன்றைய நாட்களில் செயல்பட துவங்கியது.

தமிழ்நாடு அரசு, ஓசூர் அரசு மருத்துவமனை சுமார் 150 ஆண்டுகளாக இயங்கி வந்த, புத்தம் புதிய கட்டிடங்களை உள்ளடக்கிய வளாகத்தை, மருத்துவம் சார்ந்த மறுவாழ்வு மற்றும் டி அடிக்சன் சென்டர் அமைத்து, போதைக்கு அடிமையான இளைஞர்கள் அவற்றிலிருந்து விடுபட உதவ வேண்டும் என தன்னார்வலர்களும் பகுதி பொதுமக்களும் தமிழ்நாடு அமைச்சருக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads