Temple Land Recovery Measures Reviewed in Hosur Region | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Temple Land Recovery Measures Reviewed in Hosur Region

📅 வெளியீடு நாள்: 27-02-2026

📄 விளக்கம்

As part of initiatives aimed at recovering encroached temple lands, an inspection was conducted in areas surrounding Hosur.

Past reports have indicated that approximately 5.5 lakh acres of temple land across Tamil Nadu were under irregular private control. In Hosur and nearby localities, several temple lands have reportedly been identified, with recovery measures continuing.

Officials and stakeholders state that monitoring and legal procedures are being pursued in accordance with existing regulations.

ஓசூர் சுற்றுவட்டார பகுதியில், ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் அபகரிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்கும் நடவடிக்கையாக, திருத்தொண்டர் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக முழுவதும் சுமார் ஐந்தரை லட்சம் ஏக்கர் கோவில் நிலம், முறைகேடாக தனியார் கட்டுப்பாட்டில் உள்ளதாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டது.

ஓசூரில் ஏராளமான கோவில் நிலங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads