What’s really in that Foam in Kelavarapalli Dam?🤔 | Hosur’s Sewage Polluting Thenpennai River?💔 | Hosur News Update - Video
What’s really in that Foam in Kelavarapalli Dam?🤔 | Hosur’s Sewage Polluting Thenpennai River?💔
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
Kelavarapalli Dam near Hosur often makes headlines for toxic foam in its waters. But what’s really in that foam? 🤔
It’s not just Bengaluru’s sewage – Hosur city’s untreated sewage also flows into Chandrambikai Eri and then into the Thenpennai River.
💡 Did you know? The Thenpennai is Tamil Nadu’s second-longest river after the Cauvery – and we’re turning it into a sewage drain! 💔
👉 This is not just an environmental issue – it’s about our drinking water, health, and future generations.
Raise your voice to save our river! 🌊🙏
ஓசூர் கெலவரப்பள்ளி அணை தண்ணீரில் நுரை என்று அடிக்கடி செய்தி வருகிறது. அந்த நுரையில் அப்படி என்னதான் கலந்து இருக்கிறது? நுரையீரல் பெரும்பாலும் இருப்பது, மலக்கழிவுகளும் அவற்றில் வாழும் நுண்ணுயிர்களும். இது ஏதோ பெங்களூர் சாக்கடை என்று மட்டும் கருதி கொள்ளாதீர்கள். சந்திராம்பிகை ஏரியில் முழுக்க முழுக்க ஓசூர் நகர் பகுதியின் சாக்கடை தண்ணீர். ஆகவே தென்பெண்ணை ஆற்றை மாசடைந்த ஆறாக மாற்றி வைத்திருப்பது பெங்களூருவின் சாக்கடை மட்டுமல்ல, நம்ம ஓசூர் நகர் சாக்கடைகளும் தான்.
இதில் கொடுமை என்னன்னா, காவேரி ஆற்றிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் அடுத்த நீளமான ஆறு இந்த தென்பெண்ணை ஆறு.