செய்திகள்

இயற்கை பாதுகாப்பு புறம் தள்ளப்பட வேண்டும்: நடுவண் அமைச்சகம்

இயற்கை பாதுகாப்பு புறம் தள்ளப்பட வேண்டும்: நடுவண் அமைச்சகம்

முதன்மை அமைச்சராக மோடி பொறுப்பேற்றது முதல், இயற்கையை பாதுகாக்கும் சட்ட திட்டங்கள் பலவற்றில் விடப்பட்டு, இயற்கைக்கு எதிரான செயல்கள் ஊக்குவிக்கப் படுவதாக தன்னார்வலர்கள் பலர் கருதுகின்றனர்.

மேலும்
பெருமை பேசிக் கொள்வதற்கான நேரம் இதுவல்ல!

பெருமை பேசிக் கொள்வதற்கான நேரம் இதுவல்ல!

இந்தியாவின் இறப்பு விகிதம், ஆசிய கண்டத்தில் இருப்பதிலேயே மிக மோசமான இந்தோனேசியாவின் இறப்பு விகிதத்தைக் காட்டிலும் இரண்டு மடங்காக திகழ்கிறது.

மேலும்
மோடி Vs மன்மோகன் சிங், இவர்களில் யார் சிறந்த (பிரதமர்) முதன்மை அமைச்சர் ?

மோடி Vs மன்மோகன் சிங், இவர்களில் யார் சிறந்த (பிரதமர்) முதன்மை அமைச்சர் ?

மோடி அவர் சிறந்த அரசியல்வாதி, ஆளுமைத் தன்மை கொண்டவர், சொல்பேச்சு வித்தகர், துணிவுடன் செயலாற்றுபவர், மக்கள் வாக்களித்ததால் முதன்மை அமைச்சர் ஆனார்

மேலும்
பண்டைய தமிழர்களின் உணவு பழக்கவழக்கங்கள்

பண்டைய தமிழர்களின் உணவு பழக்கவழக்கங்கள்

தமிழ் மொழி எப்படி பிறமொழி தாக்கத்திலிருந்து பல்லாயிரம் ஆண்டுகளாக சிறந்தோங்கி தன் தனித்தன்மையை தக்க வைத்து வாழ்ந்து வருகிறதோ அதே போன்று தமிழர்கள், தமது உணவு பழக்க வழக்கங்களையும், தம் முன்னோர்களின் உணவு பழக்க வழக்கத்திலிருந்து பெருமளவில் மாறுபடாமல் தக்க வைத்து, தம் பண்பாட்டை காத்து வருகின்றனர் என்பது பெருமைக்குரிய வரலாற்று உண்மை.

மேலும்
மூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்?

மூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்?

கார்ட்டெல் என்ற முதலாளிகள், கார்ப்பரேட்கள் தங்களுக்குள் ஒப்பந்தித்துக் கொண்டு இந்த பொருளுக்கு இன்னவிலைதான் கொடுக்கப் போகிறோம் என்று கூட்டாக முடிவுசெய்து கொள்வார்கள், இதில் எங்கு சந்தைப் போட்டி ஏற்படப்போகிறது?

மேலும்