🌸 Hosur Flower Farmers Get Global! | International Auction Center Opens🌹 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🌸 Hosur Flower Farmers Get Global! | International Auction Center Opens🌹

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

Big news for Hosur’s flower industry! 🌹🌼

Known as a hub for cut flowers, Hosur exports lakhs of roses and other flowers across India and to foreign countries every year.

Now, the Tamil Nadu Government has launched the International Flower Auction Center at Perandapalli, near Hosur. 🌍💐

✔️ Live online flower auctions
✔️ Safe doorstep delivery for buyers
✔️ Boost for Hosur’s global flower trade

👉 Flower producers and traders can now easily sell to a wider international market. Contact numbers provided in the video for participation! 📞

This is a huge step in making Hosur the Flower Capital of India! 🇮🇳🌸

ஓசூர் மலர்கள், இப்போ உலக சந்தையில், நேரடி போட்டி!. கொய்மலர் உற்பத்தியில் உலகப்புகழ் பெற்ற ஓசூர்!.

ஓசூரில் உற்பத்தியாகும் ரோஜா உள்ளிட்ட கொய்மலர்கள், ஆண்டுதோறும், பல்வேறு நாடுகள், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கொய்மலர் ஏலம், இப்போது ஆன்லைனில்!. தமிழ்நாடு அரசு சார்பில், International Flower Auction Center!. உலகளாவிய மலர் ஏல நடுவம் தொடக்கம்!. ஓசூர் பேரண்டபள்ளியில், இப்பொழுது பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஏலம் எடுப்பவர்களுக்கு, அவர்களது இருப்பிடத்திற்கு மலர்கள் அனுப்பி வைக்கப்படும்.

ஓசூர் கொய்மலர் உற்பத்தியாளர்கள், டெக்கரேஷன் பூக்கள் விற்பனை செய்ய விருப்பம் உள்ளவர்கள் மற்றும் விழா நாட்களில் தேவை உள்ளவர்கள், திரையில் காணும் தொடர்பு எண்களை தொடர்பு கொள்ளுங்கள்!

பகிர்: WhatsApp Twitter Facebook Threads