1300-Year-Old Shivan Temple ⛪ Near Hosur | Rajendra Chola’s Masterpiece | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

1300-Year-Old Shivan Temple ⛪ Near Hosur | Rajendra Chola’s Masterpiece

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

Did you know? Just outside Hosur, atop a 300 ft hill, lies a 1000+ year-old Shiva Temple built during the reign of Rajendra Chola! 🏰

✨ Later enhanced by the Hoysalas & Vijayanagara rulers, this hidden gem is a blend of spirituality and architectural brilliance.
🪔 Each carved pillar stands as a masterpiece of stone art you won’t see anywhere else.

📍 Location: Theeththamalai @ Mallikarjuna Durgam, near Denkanikottai on the Anchetti road.

🌿 A perfect mix of heritage + nature — spiritual seekers and travel lovers, don’t miss this!

ஓசூர் அருகே, மலை மீது ஆயிரம் ஆண்டு பழமையான சிவன் கோவில். ராஜேந்திர சோழன் ஆட்சியில் கட்டப்பட்ட கோவில் இது. தொடர்ந்து ஒய்சாளர்கள் மற்றும் விஜயநகர பேரரசர்கள் இக்கோவிலை அழகுப்படுத்தி உள்ளனர்.

வரலாற்றுக்கு முந்தைய கப்பாளம்மா அம்மன் கோவில். 300 அடி உயரம் கொண்ட குன்றின் மீது 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிவன் கோவில். ஒவ்வொரு தூனும், கல்லைச் செதுக்கியவரின் கலை கைவண்ணத்திறமையின் உச்சம். இவ்வளவு அழகான கல் தூண்களை வேறு எங்கும் காண இயலாது. மல்லிகார்ஜுன துர்கம், தேன்கனிக்கோட்டை அடுத்து, அஞ்செட்டி செல்லும் பாதையில் அமைந்துள்ளது. ராஜேந்திர சோழன் ஆட்சி ஊழியில் இம்மலை தீத்தமலை என்று அழைக்கப்பட்டதாக பழமையான கல்வெட்டு எடுத்துரைக்கிறது.

ஆன்மீக ஆலய வழிபாடும், கண்கள் கண்டு களிக்க பசுமையான சுற்றுச் சூழலும் உங்களை என்றென்றும் வரவேற்று நிற்கிறது. தவறாமல் சென்று வாருங்கள்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads