🚨 Shocking! Stray Dogs Attack 3 Kids in Hosur 🐕⚠️ | Children Hospitalized | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🚨 Shocking! Stray Dogs Attack 3 Kids in Hosur 🐕⚠️ | Children Hospitalized

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

In Hosur, three young boys were brutally chased and bitten by a pack of stray dogs near the railway station area. The incident occurred in Parvathi Nagar, Kadavul Nagar & Kumaran Nagar.

The injured kids have been admitted to Hosur Government Hospital for treatment.

This incident raises serious questions about stray dog management and children’s safety in our neighborhoods.

What do you think should be done to prevent such attacks? 🛑

ஓசூரில் மூன்று சிறுவர்களை விரட்டி உடல் முழுவதும் கடித்து வைத்த தெருநாய்கள்.

ஓசூர் தொடர்வண்டி நிலையம் பின்புறம் அமைந்துள்ள பார்வதி நகர் கடவுள் நகர் குமரன் நகர் பகுதிகளில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்களை தெரு நாய்கள் கூட்டமாக சேர்ந்து விரட்டியுள்ளன. சிறுவர்கள் தப்பித்து ஓட முயன்ற போதும், நாய்கள் விரட்டிச் சென்று பல்வேறு இடங்களில் கடித்து குதறியுள்ளன.

சிறுவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads