👉 3 AM Biryani in Hosur! 🌙🍛 Trend or Trouble? | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

👉 3 AM Biryani in Hosur! 🌙🍛 Trend or Trouble?

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

Biryani at 3 AM? Yes, that’s the new trend in Hosur! 🌙🍛 What started in Bangalore is now in full swing here too – with crowds gathering in the early hours just to taste hot mutton/chicken biryani.

But here’s the question – is it safe for your health? 🤔 In this video, we explore the craze, the fun, and also the possible health risks of this midnight biryani culture.

👉 Watch till the end to see why you should enjoy responsibly!

ஓசூரில் விடிகாலை மூன்று மணி அளவில் பிரியாணியை ருசிக்கும் மக்கள் திரள். ஏராளமான காரும் பைக்கும் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, பெரும் கூட்டம் ஒன்று, ஒரு அண்டாவின் முன்பு திரளாக நின்று கொண்டிருந்தது. விபத்து பகுதியோ என எட்டிப் பார்க்க, அருகில் இருந்த குரல் கூறியது, ஓசூரில் இது புதிய டிரெண்டு – விடிகாலை மூன்று மணி, நான்கு மணிக்கு பிரியாணி சாப்பிட போவது.

பெங்களூரில் துவங்கிய இந்த பிரியாணி டிரெண்டு, இப்போ ஓசூரிலும் full swing! ஆனா கேள்வி – உடலுக்கு இது நல்லதா?

இப்படி இரவு முழுக்க விழித்து, விடிகாலை கனமான உணவு சாப்பிட்டால், செரிமான குறைபாடு, குண்டாகுதல், சோர்வு எல்லாம் வரும். ஆனால், நாள் வேலை பளுவில் சாப்பிட முடியாத சிலருக்கு, இது ஒரு குட்டி மகிழ்ச்சியாக இருக்கலாம்.

ஓசூர் விடிகாலை பிரியாணி விரும்பிகளே, நல்லா enjoy பண்ணுங்க! ஆனா அடிக்கடி இல்லாமல், எப்போதாவது மட்டும் சாப்பிடுங்க. டிரெண்டு ஒரு பக்கம் இருக்கட்டும், உடல் நலனுக்கு முதன்மை கொடுங்க!

பகிர்: WhatsApp Twitter Facebook Threads