🚆 Hosur Needs RRTS, Not Just Metro! | Rapid Rail Project Update! | Hosur News Update - Video
🚆 Hosur Needs RRTS, Not Just Metro! | Rapid Rail Project Update!
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
Metro or not, Hosur’s future lies in the Rapid Rail Transit System (RRTS)! 🚄
With speeds up to 160 km/h, the proposed 138 km elevated railway line from Bengaluru – Hosur – Krishnagiri – Dharmapuri can transform connectivity, boost trade, and spark massive economic growth in the region.
From Hosur, Shoolagiri, Gurubarappalli, Krishnagiri, Kaveripattinam, Karimangalam to Dharmapuri, every town on this stretch will feel the impact.
👉 Citizens and activists are urging the government to fast-track this ambitious project. Do you think this is the game-changer Hosur really needs?
ஓசூருக்கு மெட்ரோ ரயில் தடம் கிடைக்காவிட்டால் போகுது, R R T S எனப்படும் Rapid Rail Transport System கிடைத்தாலே போதும்.
80 கிலோமீட்டர் குறைந்தளவு வேகம். 160 கிலோமீட்டர் வேகம் வரை இப்பாதையில் தொடர்வண்டிகள் இயக்கப்படும்.
ஓசூர், தர்மபுரி இடையே, உயர்மட்ட இருப்புப் பாதை தடம். பெங்களூர் முதல் ஓசூர், கிருஷ்ணகிரி, வழியாக தர்மபுரி வரை, சுமார் 138 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்படுகிறது. இப்பாதை அமைந்தால், ஓசூர், சூளகிரி, குருபரப்பள்ளி, கிருஷ்ணகிரி, காவேரிபட்டினம், காரிமங்கலம், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி விரைவாக ஏற்படும்.
R R T S இருப்புப் பாதை திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் தன்னார்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.








