🚨 Breaking: Good news - Hosur Broken Bridge to Reopen This Weekend! 🚧 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🚨 Breaking: Good news - Hosur Broken Bridge to Reopen This Weekend! 🚧

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

Good news for Hosur commuters! 🚌🚗

The long-awaited bridge near Hosur bus stand, closed due to a damaged bearing, is finally getting ready.

👉 Contractor Freyssinet Prestressed Concrete Company Ltd. has completed one side repair and is finishing the other.

👉 After a 24-hour curing period, traffic is expected to resume by Saturday or Sunday morning.

Stay tuned for updates – Hosur Online brings you the latest on this crucial development. 🙌

ஓசூர் பேரிங் உடைந்த மேம்பாலம் வரும் காரிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைக்குள், போக்குவரத்து பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் ஓசூர் ஆன்லைன் இடம் உறுதி கூறுகின்றனர். இந்த பாலத்தை சரி செய்வதற்கான பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் Freyssinet Prestressed Concrete Company Limited என்ற நிறுவனம். இவர்கள் கடந்த நாள், பாலத்தின் ஒரு பகுதியை சரி செய்து நிறுத்தி விட்டார்கள். இப்போது மறுபகுதிக்கான வேலை நடந்து வருகிறது. ஓசூர் ஆன்லைனுக்கு தகவல் தருபவர்களின் கூற்றின்படி, பாலம் பணிகள் நாளை நிறைவடைந்து விடும். உடனடியாக போக்குவரத்திற்கு பாலத்தை பயன்படுத்த இயலாது. பாலத்தின் அழுத்தம், பொருத்தப்பட்டுள்ள பேரிங் மீது முறையாக அமர்வதற்கு, 24 மணி நேர கெடு தேவை. வரும் சனி என்கிற காரிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை முதல் போக்குவரத்திற்கு இந்த பாலத்தை பயன்படுத்தலாம்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads