🌸 Hosur Flowers to Kerala 🚛🌼 50 tons in 10 days! | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🌸 Hosur Flowers to Kerala 🚛🌼 50 tons in 10 days!

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

Hosur is blooming! 💐 Marigold (செண்டு மல்லி), Chrysanthemum (சாமந்தி), Paneer Roses, and Cut Flowers from Hosur are being shipped in tons to Kerala for the grand Onam festival.

👉 In just the past 10 days, 50 tons of flowers were sent to Kerala, causing prices to rise nearly 4x.

👉 Onam celebrations last for 10 days, with flower kolams (Pookalam) marking each day in vibrant colors.

This year, Hosur farmers are smiling as demand and sales hit new highs! 🌿✨

பூ கிளப்பும் ஓசூர்!. செண்டு மல்லி, சாமந்தி, பன்னீர் ரோஜா மற்றும் கொய்மலர்கள், ஓசூரில் இருந்து கேரளாவிற்கு டன் கணக்கில் அனுப்பி வைக்கப்படுகிறது.

ஓணம் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 10 நாட்களில், சுமார் 50 டன் மலர்கள், கேரளாவிற்கு ஓசூரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் நான்கு மடங்கு பூக்களின் விலை ஏற்றமடைந்துள்ளது.

கேரளாவில் ஓணம் விழா 10 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் வீட்டு வாயிலில் பூக்கோலம் இடுவது விழாவின் ஒரு பகுதியாகும். விழாவின் முதல் நாளில் மஞ்சள் நிறத்திலும், பத்தாவது நாளில் 10 வண்ண பூக்களை கொண்டு கோலமிட்டு கொண்டாடுகின்றனர்.

இந்த ஆண்டு பூக்கள் விற்பனை சிறப்பாக உள்ளதால், மலர் உற்பத்தி செய்யும் உழவர் பெருமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads