Hosur Traffic Tip: Best Alternative Route from TVS to Ring Road 🚗🛵 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Traffic Tip: Best Alternative Route from TVS to Ring Road 🚗🛵

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

Getting stuck in Hosur traffic every day? Don’t worry—starting this week, we’re bringing you one alternative route every Thursday to help you travel faster.

In today’s video, we show you how to go from TVS Motor Company to Hosur Ring Road via Kothur.
✅ Easy for two-wheelers & cars
✅ Already used by schools & company buses
⚠️ Narrow residential area—drive carefully!

👉 Stay tuned every Thursday for more Hosur traffic solutions!

ஓசூர் நகர பகுதியில் ஏராளமான சாலைகள் இருப்பினும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள சூழலில், விரைவாக செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது என்றால், மாற்றுப்பாதைகள் என்னென்ன உள்ளது என ஒவ்வொரு வாரமும் ஒரு பாதையை தெரிந்து கொள்ளலாம்.

இந்த வியாழக்கிழமை, நாம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திலிருந்து, கொத்தூர் வழியாக ஓசூர் உள் வட்டச் சாலையை சென்றடைவது குறித்து பார்க்கலாம்.

இந்தப் பாதையில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வண்டிகளில் எளிதாக பயணிக்கலாம். பள்ளி மற்றும் நிறுவன பேருந்துகள் இப்பாதையை பயன்படுத்துகின்றனர்.

நெருக்கமான குடியிருப்பு பகுதி என்பதால் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads