✨ Hosur’s Mysterious Pachai Kulam – A Mini Kasi in Tamil Nadu? 🌊🛕 | Hosur News Update - Video
✨ Hosur’s Mysterious Pachai Kulam – A Mini Kasi in Tamil Nadu? 🌊🛕
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
Did you know Hosur has its very own “Mini Kasi”? 🙏
At Pachai Kulam near the Bathrakashi Viswanathar Temple, devotees believe a holy dip can wash away sins – just like bathing in Kashi itself. 🌊
This ancient pond isn’t just water – it carries faith, history, and spiritual power.
Watch to know the hidden story behind Hosur’s mystical Green Pond! 💚
ஓசூர் பச்சை குளத்திற்கு அப்படி என்ன சிறப்பு? இறைவனால் படைக்கப்பட்ட உயிரினங்களுள் மனிதப் பிறவி என்பது உயர்வானது. மனிதப் பிறவிகள், வாழும் ஊழியில், குற்றங்கள் செய்வதால், எதிர்மறை பலன்கள் ஏற்படுகிறது என்பது இந்துக்களின் ஒரு நம்பிக்கை.
இந்துக்களை பொறுத்தவரை, காசிக்குச் சென்று அங்குள்ள ஆற்றில் நீராடி, சிவனை வணங்கினால், இந்த பிறப்பில் செய்த குற்றங்களால் ஏற்பட்ட எதிர்மறை பலன்கள் நீங்கும் என்பது அடிப்படை நம்பிக்கை.
காசிக்குச் செல்ல இயலாதவர்கள் என்ன செய்வது? அதற்கான தீர்வுதான், ஓசூர் பச்சை குளம். பச்சை குளம் என்று அழைக்கப்படுகிற, ஓசூர் பத்திரகாசி விஸ்வநாதர் ஆலயக்குளத்தில் மூழ்கி, அங்குள்ள காசி விஸ்வநாதரை வணங்கினால், வாழும் ஊழியில் செய்த தீய செயல்களால் ஏற்பட்ட பலன்கள் அனைத்தும் விலகும் என்பது இவ் ஆலயத்தின் சிறப்பு.