👉 Why Did the British Call THIS Place “Little England”? 🤔🇬🇧 | Hosur News Update - Video
👉 Why Did the British Call THIS Place “Little England”? 🤔🇬🇧
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
Did the British really call Hosur Little England? 🏞️
The truth is surprising! In this video, we reveal the real place the British admired for its beauty — with lakes, greenery, cool climate, and breathtaking views. 🌿💧
🎥 Watch till the end to uncover why people even today proudly carry the name “Little England”!
ஓசூரை ஏன் பிரிட்டிஷார் லிட்டில் இங்கிலாந்து என்று அழைத்தனர்?. உண்மையைச் சொல்லப் போனால், பிரிட்டிஷார் ஒருபோதும் லிட்டில் இங்கிலாந்து என்று ஓசூரை அழைக்கவே இல்லை. அவர்கள் லிட்டில் இங்கிலாந்து என்று குறிப்பிட்டது, தளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை. தளியின் மலைப் பாங்கான பகுதி, தூய்மையான தண்ணீரைக் கொண்ட ஏரி, ஆண்டு முழுவதும் நிலவும் குளிர்ச்சியான வெப்பநிலை, கண்களை கொள்ளை கொள்ளும் பசுமை, ஆகியவை அனைத்தும் ஒன்றிணைந்து, அப்பகுதியை வெள்ளைக்காரர்கள் லிட்டில் இங்கிலாந்து என்று அழைக்கும் அளவிற்கு சிறப்புடன் திகழ்ந்துள்ளது. தளியின் பட்டப் பெயரை மறைத்து, ஓசூரை லிட்டில் இங்கிலாந்து என்று அழைப்பதில் இப்போது நாம் பெருமை கொள்கிறோம்.