Hosur International Airport ✈️ | CM Stalin’s Big Announcement | Land Acquisition in Progress! 🚨 | Hosur News Update - Video
Hosur International Airport ✈️ | CM Stalin’s Big Announcement | Land Acquisition in Progress! 🚨
📅 வெளியீடு நாள்: 11-09-2025
📄 விளக்கம்
Breaking News from Hosur! 🚨
Tamil Nadu Chief Minister M.K. Stalin, while inaugurating the Investors’ Meet in Hosur, confirmed that the long-awaited Hosur International Airport project is moving forward.
🔹 A world-class international airport is planned on 2000 acres around Hosur.
🔹 Land acquisition is already being carried out by SIDCO.
🔹 Once completed, the airport will transform Hosur into a global industrial & growth hub.
👉 Though CM confirmed land acquisition, the exact location is not revealed yet.
📌 Watch till the end for the full update!
#Hosur #HosurAirport #CMStalin #TamilNadu #Aviation #BreakingNews #HosurDevelopment #HosurOnline
ஓசூர் விமான நிலையம் குறித்து, முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு. இன்று ஓசூரில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை துவக்கி வைத்து பேசிய போது, ஓசூர் விமான நிலையத்தை உருவாக்க முதன்மை கொடுத்து வருகிறோம். ஓசூரில் சுமார் 2000 ஏக்கரில் உலகத் தரம் வாய்ந்த புதிய தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் வசதிகளுடன் ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்ததை உறுதி செய்கிறோம். இந்த புதிய விமான நிலையம் அமைப்பதற்கு ஓசூர் பகுதியைச் சுற்றி இருக்கும் பொருத்தமான நிலப்பகுதி அடையாளம் காணப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தும் நடவடிக்கையை சிட்கோ நிறுவனம் ஏற்கனவே மேற்கொண்டு வருகிறது. இந்த பன்னாட்டு விமான நிலையம் ஓசூரை புதிய வளர்ச்சி பாதையில் இட்டுச் செல்லும் என தெரிவித்தார். சிட்கோ நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று முதலமைச்சர் முதல்முறையாக பொதுவெளியில் கூறியிருந்தாலும், எந்த பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன என்பதை அறிவிக்கவில்லை.








