🎵 Gangai Amaran Rocks Hosur! | 12-Hour Musical Rain Fest Soaks Hundreds in Joy 🌧️🎶 | Hosur News Update - Video
🎵 Gangai Amaran Rocks Hosur! | 12-Hour Musical Rain Fest Soaks Hundreds in Joy 🌧️🎶
📅 வெளியீடு நாள்: 06-11-2025
📄 விளக்கம்
Music, rain, and magic filled the air in Hosur! 🌧️🎵
Legendary composer Gangai Amaran led a grand 12-hour non-stop musical concert held last Sunday from 10 AM to 10 PM.
Hosted by Ilayanila Music Group, the event celebrated their 30th anniversary with soul-stirring performances and nonstop melodies.
Thousands of music lovers enjoyed the rhythmic downpour, singing and dancing for over half a day! 💃🕺
The event was inaugurated by Hosur Mayor S.A. Sathya, with many renowned musicians in attendance.
🌟 Truly a day when Hosur sang with the rain!
#HosurMusicFest #GangaiAmaran #IlayanilaMusicGroup #LiveConcert #TamilMusic #HosurVibes #MusicLovers #RainAndRhythm #CulturalEvent #HosurCelebration
ஓசூரில் கங்கை அமரன் நடத்திய இசை நிகழ்ச்சி. நூற்றுக்கணக்கான மக்கள் இசை மழையில் 12 மணி நேரத்திற்கு மேலாகம் நனைந்து மகிழ்ந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து பன்னிரண்டு மணி நேர இசை நிகழ்ச்சி ஓசூரில் நடைபெற்றது.
ஓசூரை சேர்ந்த இளையநிலா இசைக் குழுவினர், தங்களது முப்பதாவது ஆண்டு நிறைவு வெற்றி விழாவாக இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.
இதில் இசை அமைப்பாளர் கங்கை அமரன் உள்ளிட்ட ஏராளமான இசை துறையினர் கலந்து கொண்டனர். ஓசூர் மேயர் S A சத்தியா, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சி, தளி சாலை சந்திப்பில் உள்ள சிறுவர் பூங்கா வெளிப்புறத் திடலில் நடந்தது.








