Hosur Mayor & MLA Serve First Meal 🍛 Breakfast Scheme Launched at Hosur St. John Bosco School | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Mayor & MLA Serve First Meal 🍛 Breakfast Scheme Launched at Hosur St. John Bosco School

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

The Tamil Nadu Government’s Breakfast Scheme has now been launched at Hosur St. John Bosco Primary School (Aug 26).

🏫 The inaugural event was led by:
✔️ Hosur Mayor S. A. Sathya
✔️ Hosur MLA Y. Prakash

They personally served breakfast to school children, spreading smiles and joy. 😊

📊 As per official reports, this scheme has already shown increased student attendance and improved learning capacity among children across Tamil Nadu.

A big step forward in child nutrition, education, and equality. 🌟

ஓசூர் புனித ஜான்போஸ்கோ துவக்கப்பள்ளியில், தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டம் கடந்த நாள் ஆகஸ்ட் 26 செவ்வாய் கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

காலை உணவு திட்டத்தை துவக்கி வைக்கும் விதமாக, ஓசூர் மாநகர மேயர் S A சத்தியா, ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y பிரகாஷ், மாநகர நலவாழ்வு குழு தலைவர் N S மாதேஸ்வரன், பள்ளி மாணாக்கர்களுக்கு காலை சிற்றுண்டி பரிமாறினார்.

இந்த நிகழ்வில், பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் நாகராஜ், முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ், ஓசூர் சாராட்சியர் ஆக்கிருதி சேதி, துணை மேயர் ஆனந்தையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்த ஆய்வு அறிக்கைகளின் படி, பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. குழந்தைகளின் கற்றல் திறனும் மேம்பட்டுள்ளது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads