Wild Elephant Stuns Hosur! 🐘 Youth Run for Their Lives on Highway 🚨 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Wild Elephant Stuns Hosur! 🐘 Youth Run for Their Lives on Highway 🚨

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

A wild elephant from Sanamavu forest crossed the busy National Highway near Hosur and entered Gopachandiram forest. 🌳🐘

Youngsters recording the scene for photos & videos suddenly panicked as the elephant charged towards them — leaving their bikes behind and running for safety! 🏃‍♂️💨

Forest officials have warned that elephants frequently roam near Hosur & surrounding areas. Citizens and travelers are urged to remain alert while using these routes.

ஓசூர் அடுத்த சாணமாவு வனப்பகுதியில் இருந்து கம்பீரமாக தேசிய நெடுஞ்சாலையை கடந்து, கோபச்சந்திரம் வனப் பகுதிக்குச் சென்ற ஒற்றைக் காட்டு யானை!

யானை தங்களை நோக்கி பிளிறிக் கொண்டு வருவதைக் கண்டு, புகைப்படம் மற்றும் காணொளி பதிவு செய்த இளைஞர்கள், தாங்கள் ஓட்டி வந்த பைக்குகளை எடுத்துக் கொண்டு, பின்னங்கால் பிடரியடிக்க ஓடிய காட்சி பார்ப்போரை பதற வைத்தது!.

இது குறித்து கருத்து கூறிய வனச்சரகர், ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் இருப்பதால், ஊர் மக்கள் மற்றும் சாலைகளில் பயணிப்பவர்கள், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads