Hosur’s Shocking Transformer Thefts! ⚡ Public Demands Police Encounter 🚨 | Hosur News Update - Video
Hosur’s Shocking Transformer Thefts! ⚡ Public Demands Police Encounter 🚨
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
Transformer thefts continue unchecked around Denkanikottai & Shoolagiri, with copper and costly transformer oil stolen repeatedly.
👉 Annual loss: ₹10 Crores+ to TNEB!
👉 Police arrest them, but powerful backers ensure quick bail!
👉 Frustrated public & volunteers now demand ENCOUNTER justice ⚡
How long will this loot & legal drama continue? Is it time for the govt to act stronger?
தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் தொடரும் Transformer திருட்டு. திருடர்களை encouter செய்ய காவல்துறைக்கு தன்னார்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை.
சூளகிரி மற்றும் தேன்கனிக்கோட்டை வட்டங்களில், செம்பு மற்றும் சிறப்புமிக்க எண்ணெய் காக, மின்மாற்றிகள் தொடர்ந்து திருடப்படுகின்றன. ஆண்டொன்றுக்கு, மின்வாரியத்திற்கு இதனால் சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
குற்றவாளிகளை கண்டறிந்து காவல்துறையினர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், குற்றவாளிகளின் பின்புலமாக செயல்படுபவர்கள், தகுதியான வழக்கறிஞர்களை வைத்து நீதிமன்றங்கள் மூலமாக பிணையில் வெளிக்கொணர்ந்து விடுகின்றனர். இதனால், காவல்துறையின் நடவடிக்கைகள் பலன் தராத நிலை ஏற்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள், மின்மாற்றி திருடர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.