🚨 CM Stalin’s Big Plans for Hosur! | Convention Hall, Global Corridor, Bus Stand & Airport Updates | Hosur News Update - Video
🚨 CM Stalin’s Big Plans for Hosur! | Convention Hall, Global Corridor, Bus Stand & Airport Updates
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
Tamil Nadu CM M.K. Stalin’s visit brings major development updates for Hosur:
✅ Convention Hall @ Andivadi – like CODISSIA Coimbatore & Chennai Trade Centre
✅ Global Capability Knowledge Corridor – 500 acres near Bagalur, ₹400 Cr project
✅ New Bus Stand Link Road – 3 km, ₹30 Cr investment
✅ Airport Announcement – possible BIG reveal ✈️
📢 Hosur’s growth story is just getting started! 🚀
முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஓசூர் வருகை குறித்த ஒரு சிறப்பு பார்வை!
ஓசூரின் நீண்ட நாள் கோரிக்கை, தொழில் முனைவோருக்கான மாநாட்டு வளாகம். அதாவது கன்வென்ஷன் ஹால். ஓசூர் அந்திவாடி விளையாட்டு திடலுக்கு நேர் பின்புறம் அமைந்துள்ள சுமார் 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில், இது அமைய இருக்கிறது. கோயம்புத்தூர் கொடிசியா திடல், சென்னை வர்த்தகம் மற்றும் கண்காட்சியை திடல் போன்ற ஒரு அமைப்பை கொண்டதாக இது இருக்கும்.
நிதி அறிக்கையில் அறிவிக்கப்பட்ட உலகளாவிய திறன் பெருவழிச்சாலை Global Capability Knowledge Corridor, பேரிகை - பாகலூர் அருகே முத்தாலி பகுதியில் அமைய இருக்கிறது. இது சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருக்கும். இதற்காக சுமார் 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பத்தலபள்ளியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் எதிர்புறம் துவங்கி, ராயக்கோட்டை சாலையில் ஜொனபெண்டா ஊர் அருகே நிறைவடையும், வட்ட இணைப்புச் சாலை திட்டம் வெளியிடப்பட இருக்கிறது. இந்த சாலை சுமார் 3 கிலோமீட்டர் கொண்டதாகவும், சுமார் 30 கோடி மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படும்.
ஒரு விமான நிலையம் குறித்த அறிவிப்பு வெளியிடுவதற்கான வாய்ப்பு உள்ளது.