Hosur - Perandapalli forest road accident. 4 people lost their life. Will NHAI take the blame? | Hosur News Update - Video
Hosur - Perandapalli forest road accident. 4 people lost their life. Will NHAI take the blame?
📅 வெளியீடு நாள்: 12-10-2025
📄 விளக்கம்
Hosur–Perandapalli forest stretch turns deadly again. 💥
Five vehicles collided in a chain crash — four lives lost on the spot.
Locals accuse the National Highways Authority of negligence, saying the uneven road surface causes repeated accidents.
Volunteers now demand the High Court intervene and hold authorities accountable.
#Hosur #PerandapalliAccident #RoadSafety #NH44 #HosurNews #Krishnagiri #TamilNaduNews #HighwayNegligence #JusticeForVictims #HosurOnline
ஓசூரை அடுத்த பேரண்டப்பள்ளி காட்டுப்பகுதியில், அடுத்தடுத்து 5 வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி கொண்ட விபத்தில், ஒரே காரில் பயணம் செய்த நால்வர் நிகழ்விடத்திலேயே பலி.
ஓசூர் கிருஷ்ணகிரி இடையே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முறையாக சாலைகளை அமைக்காததால் தொடர்கிறது உயிர் பலி. மேடு பள்ளங்களாக சாலையை கொத்தி வைத்து, இப்பகுதிகளில் விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு விபத்தை ஏற்படுத்துகிறதா நெடுஞ்சாலை ஆணையம்? என தன்னார்வலர்களும் பொதுமக்களும் மனவேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.
உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சரியான கட்டளைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை.