Near Hosur 🚨 Thenkanikottai Police Rock! One Complaint → Two Arrests → Ten Bikes Recovered 😮👏 | Hosur News Update - Video
Near Hosur 🚨 Thenkanikottai Police Rock! One Complaint → Two Arrests → Ten Bikes Recovered 😮👏
📅 வெளியீடு நாள்: 06-11-2025
📄 விளக்கம்
What a chase by Denkanikottai Police near Hosur!
A complaint about one stolen bike led to two arrests and ten bikes recovered! 🔥
The theft began when Srinivasan of Vaisur Akkarakaram lost his Suzuki Access scooter on Sept 29.
Acting fast, police tracked down Raja and Kaviyarasan from Arasakuppam, uncovering their entire theft ring.
🚔 All ten stolen two-wheelers have now been seized, and the culprits arrested.
👏 Locals are praising the Denkanikottai police for their quick action and sharp investigation skills!
#HosurNews #PoliceSuccess #HosurNews #PoliceAction #Denkanikottai #CrimeControl #TamilNaduPolice #LawAndOrder #BikeTheft #PoliceHeroes #CommunitySafety #hosurupdates
ஓசூர் அருகே, தேன்கனிக்கோட்டை காவல் துறையினர் அசத்தல்! பாராட்டும் பொதுமக்கள். புகார் வந்தது ஒரு வண்டிக்கு, பிடித்தது இரண்டு பேரை, பிடிபட்டது பத்து வண்டி!
தேன்கனிக்கோட்டை அடுத்த தேவர் உளிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். கடந்த செப்டம்பர் 29வது நாள் தமது தொழிற்சாலை முன் Suzuki Access வண்டியை நிறுத்தியிருந்தார். இதை அடையாளம் தெரியாதவர்கள் திருடிச் சென்றனர்.
தேன்கனிக்கோட்டை அடுத்த அரசகுப்பம் அருகே, அலசெட்டியை சேர்ந்த ராஜா மற்றும் கவியரசன், ஆகிய இருவர் திருட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
இருவரையும் கைது செய்த காவல்துறையினர், தங்களது பாணியில் விசாரித்ததில், 10 இருசக்கர வண்டிகளை இவர்கள் திருடியது கண்டறியப்பட்டு. அவற்றை பறிமுதல் செய்தனர்.








