ஓசூர் யானைகள் ஜப்பானுக்கு ஏற்றுமதி Hosur Elephant "Suresh” Flies to Japan with 3 Females! 🐘✈️🇯🇵 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

ஓசூர் யானைகள் ஜப்பானுக்கு ஏற்றுமதி Hosur Elephant "Suresh” Flies to Japan with 3 Females! 🐘✈️🇯🇵

📅 வெளியீடு நாள்: 08-09-2025

📄 விளக்கம்

ஓசூர் யானைகள் ஜப்பானுக்கு ஏற்றுமதி Hosur Elephant "Suresh” Flies to Japan with 3 Females! 🐘✈️🇯🇵

Meet Suresh, the 8-year-old elephant raised in the Bannerghatta Biological Park near Hosur, who just flew to Japan — with three female elephants by his side: Tulasi (5), Shruthi (7), and Gauri (9)!

The 20-hour flight via Qatar Airways marks a rare international elephant relocation. Accompanied by veterinarians from India and Japan, this journey is as royal as it gets for wildlife diplomacy!

Elephants from Hosur are going global — and how!

ஜப்பானுக்கு ஏற்றுமதியான ஓசூர் யானைகள்! மூன்று மனைவிகளுடன் ஜம்முன்னு ஜப்பானுக்கு பறந்த சுரேஷ்!

ஓசூர் அடுத்த ஆனைக்கல் அருகே அமைந்துள்ள பன்னர்கட்டா வன உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்த 8 வயது சுரேஷ், தனது பெண் தோழிகளான, ஐந்து வயது துளசி, ஏழு வயது சுருதி மற்றும் 9 வயது கௌரி ஆகியோருடன் ஜப்பானுக்கு 20 மணி நேர பயணமாக, கத்தார் ஏர்வேஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டான்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இரண்டு கால்நடை மருத்துவர்களும், இந்தியாவைச் சேர்ந்த இரண்டு கால்நடை மருத்துவர்களும் உடன் சென்றுள்ளனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads