Hosur to get "Red Taxi" 🚖🔥 ‘நாமக்கல்ல நடந்தது, ஓசூர்ல நடக்கக்கூடாது’ | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur to get "Red Taxi" 🚖🔥 ‘நாமக்கல்ல நடந்தது, ஓசூர்ல நடக்கக்கூடாது’

📅 வெளியீடு நாள்: 08-09-2025

📄 விளக்கம்

Red Taxi Entry Sparks Call Taxi Uproar in Hosur! Local Drivers Protest 🚖🔥

In Hosur, over 600 local call taxis from 34 taxi offices have united to protest the entry of Red Taxi, a corporate cab service provider.

Drivers fear loss of income, market domination through app offers, and a repeat of what happened in other districts like Namakkal. Association leaders say thousands of livelihoods are at risk.

Is this innovation or corporate takeover? Watch to find out.

ரெட் டாக்சி அப்படிங்கற corporate cab service, ஓசூரில் entry குடுத்தாச்சு!

34 டாக்சி அலுவலகங்கள்... 600 டாக்ஸிகள்... இந்த உள்ளூர் ஓட்டுனர்கள் இப்போ போராட்டத்துல இருக்காங்க.

‘நாமக்கல்ல நடந்தது, ஓசூர்ல நடக்கக்கூடாது’ அப்படின்னு சொல்லி, ஓசூர் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நந்தகோபால் சார் சொல்றாரு – ‘Offers, coupons, app tricks அப்படின்னு பல்வேறு தில்லாலங்கடி வேலை பார்த்து local taxi சேவையை destroy பண்ணறதுதான் இவர்களது குறிக்கோள்!’

ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் petition குடுத்திருக்காங்க... ஆனா peace committee மீட்டிங்ல கூட தீர்வு எட்டப்படல.

இந்த பாதிப்பு டாக்சி டிரைவர் மற்றும் உரிமையாளர்களுக்கு மட்டும் இல்லை — ஆட்டோ, பைக் டாக்சி எல்லாருக்கும் impact ஆகும்னு சொல்றாங்க!

இது உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான மோனோபோலியா?
இல்ல free மார்க்கெட்ல போட்டிகள் ஊக்குவிக்கணுமா?
ஆட்டோ கட்டணம் குறித்து புலம்பும் ஓசூர் மக்களே, நீங்கள்தான் டிசைடு பண்ணுங்க!. மறக்காம உங்க கருத்தை கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்கள்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads