Student Protest in Hosur Against Proposal to Implement NEET for Paramedical Courses | Hosur News Update - Video
Student Protest in Hosur Against Proposal to Implement NEET for Paramedical Courses
📅 வெளியீடு நாள்: 01-02-2026
📄 விளக்கம்
A protest was held near the Anna statue at Ram Nagar in Hosur on Tuesday, organised by the Dravidar Student Federation, opposing the proposal to implement NEET for paramedical courses. According to information, the Union Government plans to extend NEET to programmes such as Physiotherapy and Occupational Therapy from the coming academic year. Protesters said the move could make access to medical education difficult for students from economically weaker and backward sections.
இன்று காலை, ஓசூர் ராம் நகர் அண்ணா சிலை அருகே, திராவிட மாணவர் கழகம் சார்பில், Para Medical படிப்பிற்கும் நீட் தேர்வு நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மருத்துவத்துறையின் துணை மருத்துவ பிரிவுகளான, Physiotherapy மற்றும் Occupational Therapy படிப்புகளுக்கு, நீட் தேர்வை ஒன்றிய அரசு வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த இருக்கிறதாம்.
ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வு, ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்களுக்கு சவாலாக உள்ளதாகவும், அவர்களை மருத்துவத்துறையில் கல்வி பயில விடாமல் தடுப்பதே, நீட் தேர்வின் உள்நோக்கம் என கருத்துக்கள் பகிரப்பட்டன.








