Wild Elephants Damage Borewell Pump Sets in Farms Near Veppanapalli | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Wild Elephants Damage Borewell Pump Sets in Farms Near Veppanapalli

📅 வெளியீடு நாள்: 08-03-2026

📄 விளக்கம்

Farmers near Veppanapalli close to Hosur have reported that three wild elephants entered agricultural fields during the night and damaged borewell pump sets.

While elephants often enter farmlands in search of food and trample crops, farmers say the latest incident also resulted in damage to irrigation infrastructure.

The affected fields are located in a region where the borders of Tamil Nadu, Andhra Pradesh and Karnataka meet, an area known for frequent elephant movement.

Farmers have expressed concern over the losses and hope authorities will take steps to reduce such incidents.

ஓசூர் அருகே ஆழ்துளை கிணற்றின் பம்பு செட்டுகளை உடைத்து, கடந்த நாள் இரவில் ரகளையில் ஈடுபட்ட மூன்று காட்டு யானைகள். உணவுக்காக விளை நிலங்களில் புகுந்து, விளை பொருட்களை யானைகள் மிதித்து சிதைத்து செல்வது வாடிக்கை. ஆனால், தமிழ்நாடு, ஆந்திர, மற்றும் கர்நாடகா, ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் பகுதியான வேப்பனப்பள்ளி அருகே உள்ள விளை நிலங்களில் புகுந்த மூன்று காட்டு யானைகள், ஆழ்துளை கிணற்றின் பம்பு செட்டுகளை மிதித்து வீணடித்துச் சென்றுள்ளன. அதனால் பகுதி உழவர்கள் வேதனை.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads