Protest Against NEET Examination Held in Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Protest Against NEET Examination Held in Hosur

📅 வெளியீடு நாள்: 17-05-2026

📄 விளக்கம்

A protest opposing the NEET examination was conducted near Ram Nagar in Hosur by members of Dravidar Kazhagam.

Participants expressed concern over recurring controversies surrounding the examination and called for its cancellation.

நீட் தேர்வு வேண்டாம் என ஓசூரில் ஆர்ப்பாட்டம். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு ஏதாவது ஒரு வகையில் எதிர்மறையான செய்திகளில் சிக்குவது வழக்கமாகிவிட்டதாக பாதிப்படையும் மாணாக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஓசூரில் திராவிட கழகம் சார்பில் ராம் நகர் நுழைவாயில் அருகே மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads