Kelamangalam Government Girls School Secures Top Rank in Krishnagiri District | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Kelamangalam Government Girls School Secures Top Rank in Krishnagiri District

📅 வெளியீடு நாள்: 22-05-2026

📄 விளக்கம்

Kelamangalam Government Girls Higher Secondary School has achieved the top position among government schools in Krishnagiri district in the Class 10 board examination results.

Students Suma and Keerthana secured district-level top ranks with impressive scores, bringing recognition to the school and its teaching staff.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலமங்கலம் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை.

பத்தாம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் கடந்த 20ஆம் நாள் வெளியிடப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு பள்ளிகளில், கெலமங்கலம் பெண்கள் உயர்நிலைப்பள்ளி முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளது.

இப்பள்ளியை சேர்ந்த மாணவி சுமா 500 மதிப்பெண்களுக்கு 496 எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அதே பள்ளியைச் சேர்ந்த கீர்த்தனா 495 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

மாணாக்கர்களுக்கும் பள்ளியின் இருபால் ஆசிரியர் பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads