Hosur Tamilaram - Police DSP, Chief Education Officer, Titan GM speak... | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Tamilaram - Police DSP, Chief Education Officer, Titan GM speak...

📅 வெளியீடு நாள்: 08-09-2025

📄 விளக்கம்

In a heartwarming event at Meera Mahal, Hosur, the Tamilaram Foundation celebrated four years of service in supporting students’ education.

More than 250 volunteers came together to honour outstanding academic achievers from Hosur and nearby areas.

The awards were presented by Chennai Deputy Commissioner of Police, Krishnagiri Chief Education Officer, and the Titan Factory Manager, making it a truly special occasion for the students and their families.

This annual celebration is a reminder that hard work in education always deserves recognition. 🎓✨

ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கல்வியில் சாதித்து காட்டிய மாணாக்கர்களுக்கு, கேடயங்கள் வழங்கி, பாராட்டு தெரிவித்த, சென்னை துணை காவல் கண்காணிப்பாளர், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் டைட்டான் தொழிற்சாலை மேலாளர்!

ஓசூரில் சுமார் 250 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, தமிழ் அறம் அறக்கட்டளை என்கிற தொண்டு நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இவர்கள் பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வதை முதன்மை குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

இந்த அறக்கட்டளை துவங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைவதையும் ஐந்தாம் ஆண்டு துவங்குவதையும் கொண்டாடும் விதமாக கடந்த நாள் மீரா மகால் திருமண மண்டபத்தில், விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு இனிதே நடைபெற்றது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads