🚨 Breaking News Hosur: Damaged Bridge Near Bus Stand Finally Getting Fixed! 🏗️✨ | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🚨 Breaking News Hosur: Damaged Bridge Near Bus Stand Finally Getting Fixed! 🏗️✨

📅 வெளியீடு நாள்: 08-09-2025

📄 விளக்கம்

Good news for Hosur residents! 🎉

The bridge opposite the Hosur bus stand — damaged on June 21 due to a broken bearing — has been causing massive traffic jams 🚦 for months. After almost 60 days of waiting, repair work has finally started! 🛠️

In just 6–7 days, this bridge is expected to reopen for traffic, easing the daily congestion. 🚗💨

Stay tuned for more Hosur updates! 📍

ஓசூர் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி அறிவிப்பு!

ஓசூர் பேருந்து நிலையம் எதிரே, கடந்த ஜூன் 21 ஆம் நாள் பேரிங் உடைந்ததால் பழுதடைந்த பாலம், ஓசூர் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.

30 நாட்களுக்குள் புதிய பியரிங் உற்பத்தி செய்யப்பட்டு, உடைந்த பியரிங்குக்கு பதிலாக பொருத்தி சரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அறுபது நாட்கள் நெருங்கும் நிலையில், சரி செய்வதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஆறு ஏழு நாட்களுக்குள் இப்பணி முடிந்து, பாலம் போக்குவரத்திற்கு பயன்பாட்டிற்கு வரும் என அறியப்படுகிறது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads