Why Is This British-Era Stone Pillar Still Preserved at Hosur Hill Temple Park? | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Why Is This British-Era Stone Pillar Still Preserved at Hosur Hill Temple Park?

📅 வெளியீடு நாள்: 12-06-2026

📄 விளக்கம்

A survey stone installed by the British in the early 1800s continues to be preserved at Hosur Hill Temple Park, drawing attention to the town's colonial-era history.

1800-களில், ஓசூர் மலைக்கோவில் அருகே பிரிட்டிஷார் ஏன் இந்த கல் தூணை நிறுவினார்கள்?. ஏன் அது இன்று வரை பாதுகாக்கப்படுகிறது?.

ஓசூர் மலைக்கோவில் சிறுவர் பூங்கா, பல ஆண்டுகள் சீர்கெட்டு கிடந்த நிலையில், கிரடாய் அமைப்பினர் புனரமைத்துள்ளனர்.

புதிதாக நிறுவப்பட்ட தொலைநோக்கி மற்றும் புனரமைக்கப்பட்ட பூங்காவை மாவட்ட ஆட்சியர் இன்று திறந்து வைத்தார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், மாலை ஐந்து மணி முதல் 7 மணி வரை, தொலைநோக்கி நடுவம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவின் நடுவே, பிரிட்டிஷாரால் நிறுவப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அளவைக் கல் தூண் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads