22 Smart Classrooms Introduced at Zuzuvadi Government School in Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

22 Smart Classrooms Introduced at Zuzuvadi Government School in Hosur

📅 வெளியீடு நாள்: 15-06-2026

📄 விளக்கம்

A Government Higher Secondary School in Zuzuvadi, Hosur, has upgraded 22 classrooms into smart classrooms with digital teaching facilities, benefiting more than 2,000 students.

ஒரு மாமன்ற உறுப்பினர் நினைத்தால், ஒரு அரசு பள்ளியில் இத்தனை மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா?.

ஓசூர் மாநகராட்சியின் இரண்டாவது வார்டு பகுதியில் செயல்பட்டு வரும் சூசூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 22 வகுப்பறைகள் திறன் வகுப்பறைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

தனியார் நிறுவனங்களின் உதவியுடன், புதிய தொழில்நுட்ப கரும்பலகைகள் மற்றும் எல் சி டி திரைகள் பொருத்தப்பட்டு, மாணவர்களுக்கான கற்றல் சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இப்பள்ளியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

இந்த முயற்சி பள்ளியின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்தும் என பெற்றோர்களும், பொதுமக்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads