🔥 Petrol Bomb Scare on Hosur–Shoolagiri Highway Bridge | Travel Alert 🚨 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🔥 Petrol Bomb Scare on Hosur–Shoolagiri Highway Bridge | Travel Alert 🚨

📅 வெளியீடு நாள்: 08-09-2025

📄 விளக்கம்

A shocking incident occurred at Sundagiri, between Hosur and Shoolagiri, where unknown miscreants allegedly threw petrol bombs (bottles filled with petrol) from a bridge onto passing vehicles. 😱

💡 Fortunately, no vehicles were hit and no damage was reported.

However, with increasing incidents around the Hosur region, night-time travelers are urged to remain cautious while driving on the National Highway. 🛣️⚠️

Stay alert. Stay safe. Share this warning with others! 🙏

ஓசூர் சூளகிரி இடையேயான சுண்டகிரி என்னும் பகுதியில், கடந்த நாள் விடிகாலை வேளையில், பாலத்தின் மீது இருந்து, அவ்வழியாக செல்லும் வண்டிகள் மீது கண்ணாடி குப்பிகளில் பெட்ரோல் நிரப்பி, மர்ம நபர்கள் நெருப்பு பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். நல்வாய்ப்பாக, அவ்வழியாக செல்லும் வண்டிகள் எதன் மீதும் இந்த நெருப்பு குண்டுகள் விழாததால், பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

வடமாநிலத்தினர் ஏராளமானவர்கள், ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் குடியேறி உள்ள நிலையில், இத்தகைய விரும்பத்தகாத செயல்கள் ஏராளமானவை அரங்கேற துவங்கியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் மக்கள், இரவு நேரங்களில் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என தன்னார்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads