🚦 Hosur Traffic Jam Alert! | Avoid NH Accidents with These Tips 🛣️ | Hosur News Update - Video
🚦 Hosur Traffic Jam Alert! | Avoid NH Accidents with These Tips 🛣️
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
Heavy traffic congestion continues in Hosur National Highway (NH) due to the broken bridge near Hosur Bus Stand and ongoing bridge construction at Peradapalli. 🚧 Adding to the chaos, the 3-day continuous holidays have made the situation worse, leading to multiple accidents. 🚗💥
👉 If you’re traveling to or via Hosur, avoid the Hosur–Krishnagiri NH and choose alternative routes for a smoother and safer journey. ✅
Stay safe, plan smart, and share this tip with fellow travelers! 🙌
ஓசூர் நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசல் மற்றும் அதில் இருந்து தப்பிக்க இதோ உங்களுக்கு சில Tips!
ஓசூர் பேருந்து நிலையம் எதிரே பாலம் பழுதடைந்த நிலை மற்றும் பேடரப்பள்ளியில் பாலம் கட்டுமான பணி, இவற்றிற்கு முத்தாய்பாய் மூன்று நாட்கள் தொடர்ச்சியான விடுமுறை, என எல்லாம் ஒன்றினைந்து தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் இரவு பகல் பாராமல் நிலவுகிறது.
இந்த நெரிசலில் பல சாலை விபத்துகள் கூட நிகழ்ந்து வருகின்றன.
ஓசூருக்கு அல்லது ஓசூர் வழியாக பயனிக்கும் பயணிகள், தேவையில்லாமல் கிருஷ்னகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பயன்படுத்தாமல், மாற்று சாலைகளை தேர்வு செய்தால், உங்கள் பயணம் எளிதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.