🍅 What’s Happening to Hosur Tomatoes? 🐘🚛 Farmers in Trouble! 😔 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🍅 What’s Happening to Hosur Tomatoes? 🐘🚛 Farmers in Trouble! 😔

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

Hosur tomato farmers are facing unexpected challenges!
Market price has gone up to ₹40/kg 📈
But roaming wild elephants 🐘 are destroying tomato farms in Denkanikottai areas 🌱
On the other side, tomato transport trucks 🚛 are getting into road accidents, spilling loads onto highways 😢
This double blow is hurting both farmers and sellers, even at a time when prices should be favorable.
👉 Share this video to support Hosur farmers and spread awareness! 🙏

இது என்ன ஓசூர் தக்காளிக்கு வந்த சோதனை?

தக்காளி சந்தை விலையில் ஒரு கிலோ ரூபாய் 40 என்கிற அளவில் விற்கப்பட்டு வருகிறது.

தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில், நடமாடும் காட்டு யானைகளால் மிதிபட்டு தக்காளி தோட்டங்கள் வீணடிக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம், விற்பனைக்கு தக்காளி மொத்தமாக செல்லும் வண்டிகள்சாலை விபத்துகளில் சிக்கி, சாலைகளில் கவிழ்ந்து வீணடிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு எதிர்பார்த்தபடி தக்காளி விலை கிடைக்காத நிலையில், இப்போது சற்று விலை உயர்ந்திருக்கும் சூழ்நிலையில், இது போன்ற பாதிப்புகள், தக்காளி விளைவிப்பவர்களையும், அவற்றை கொள்முதல் செய்து விற்பனை செய்பவர்களையும் கடுமையாக பாதிக்கிறது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads