Hosur Panch Garuda Seva: Five Perumal Deities Come Together for Third Annual Event | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Hosur Panch Garuda Seva: Five Perumal Deities Come Together for Third Annual Event

📅 வெளியீடு நாள்: 21-09-2026

📄 விளக்கம்

The third annual Panch Garuda Seva was held in Hosur, bringing five Perumal deities together at a single location in separate Garuda-decorated chariots. The event was organised by the Tamil Nadu Brahmin Association in association with Vaishnava Sabha.

The participating deities included Sri Swayambhu Lakshmi Narasimha Swamy of Agaram, Sri Sita Rama Anjaneya Swamy of Pathakotta, Sri Venugopala Krishna Swamy with Rukmini and Satyabhama, Sri Kodanda Rama Swamy and Sri Lakshmi Narasimha Swamy of Moranapalli.

ஓசூரில் பஞ்ச கருட சேவை, அதாவது, ஐந்து பெருமாள் சிலைகள், செம்பருந்து பூட்டப்பட்ட தனித்தனி வண்டிகளில், ஒரே இடத்தில் எழுந்தருளிய காட்சி.

தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் வைஷ்ணவ சபா உடன் இணைந்து, சிஷ்யா பள்ளி வளாகத்தில் நடத்திய இந்நிகழ்வில், அகரம் ஸ்ரீ ஸ்வயம்பு லட்சுமி நரசிம்ம சுவாமி, பாத்தகோட்டா ஸ்ரீ சீதா ராம ஆஞ்சநேய சுவாமி, ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி, ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி மற்றும் மோரணபள்ளி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி ஆகியோர் 5 பெருமாள் சிலைகளில் எழுந்தருளினர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads