Eight-Lane Highway Network Linking Hosur, Chennai, Coimbatore and Thoothukudi Highlighted by Union Minister | Hosur News Update - Video
Eight-Lane Highway Network Linking Hosur, Chennai, Coimbatore and Thoothukudi Highlighted by Union Minister
📅 வெளியீடு நாள்: 23-09-2026
📄 விளக்கம்
Union Road Transport Minister Nitin Gadkari reportedly highlighted the possibility of developing major road infrastructure connecting industrial cities including Hosur, Chennai, Coimbatore and Thoothukudi. He said the Centre could facilitate investments of up to ₹1 lakh crore over five years, while calling for measures to address corruption.
ஓசூர் உள்ளிட்ட தொழில்நகரங்களை இணைக்க எட்டு வழி சாலை... மேற்கத்திய நாடுகளில் உள்ளது போன்ற சாலை கட்டமைப்பு...
தமிழ்நாட்டில் நிலவும் ஊழலை மட்டும் கட்டுப்படுத்திக் கொடுங்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய ஆயத்தமாக இருக்கிறோம் என ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் தம்மிடம் உறுதி அளித்ததாகவும், திட்டம் நிறைவேறினால், சென்னை, ஓசூர், கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய தொழில் நகரங்கள் பெருமளவு பயன்பெறும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மாநில அளவிலான பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்தார்.








