Hosur: Chennai Man Cycles Across Tamil Nadu With Dog to Promote Animal-Human Harmony | Hosur News Update - Video
Hosur: Chennai Man Cycles Across Tamil Nadu With Dog to Promote Animal-Human Harmony
📅 வெளியீடு நாள்: 22-09-2026
📄 விளக்கம்
Chennai-based Dileepan is travelling across Tamil Nadu with his native-breed dog “Happy” seated at the front of his bicycle. The journey aims to spread awareness about humans living peacefully and in friendship with other animals. The initiative is supported by Voice for Voiceless and Hosur SPCA members.
நாயை சைக்கிளின் முன் வைத்து ஓசூரில் உலா வந்த இளைஞர்!
சென்னையைச் சேர்ந்த திலீபன், “ஹாப்பி” என்ற நாட்டு இன நாயுடன், பிற உயிரினங்களுடனும் மனிதர்கள் நட்பாக வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சைக்கிளில் தமிழகம் முழுவதும் பயணம் செய்து வருகிறார்.
புதுச்சேரியைச் சேர்ந்த வாய்ஸ் ஃபார் வாய்ஸ்ல் அமைப்பின் அசோக் ராஜ் மற்றும் ஓசூர் SPCA-வைச் சேர்ந்த நரேஷ் உள்ளிட்டோர் இந்தப் பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.








