Hosur all set to compete Bangalore! 🚧 New Flyovers & Highways Changing the City 🏙️ | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur all set to compete Bangalore! 🚧 New Flyovers & Highways Changing the City 🏙️

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

Major road and flyover construction works are happening all around Hosur! 🚧✨

Once completed, Hosur will grow into a well-connected city, free from traffic congestion, and become a better place for businesses and residents alike. 🏙️🚀

👉 Want to know where exactly these road works are happening? Watch the full video here: https://youtu.be/LpP2EqSi7-0

ஓசூர் சுற்றிலும் சாலை கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன!

புதிய சாலைகள், ஏராளமான மேம்பாலங்கள்… எல்லாம் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த சாலை பணிகள் முடிந்துவிட்டால், ஓசூர் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், பெரிய நகரமாக வளர்ந்து, தொழில் முனைவோருக்கும் பொதுமக்களுக்கும் நல்ல வாழ்விடமாக மாறும்!

இந்த சாலை கட்டுமானங்கள் எங்கே நடக்கின்றன? என்று தெரிந்து கொள்ள, முழு காணொளியை கண்டிப்பா பாருங்க – லிங்க் https://youtu.be/LpP2EqSi7-0

பகிர்: WhatsApp Twitter Facebook Threads