Hosur NH 844 Bus Accident 🚨 | 40+ Injured as Omni Bus Overturns near Karukkanapalli | Hosur News Update - Video
Hosur NH 844 Bus Accident 🚨 | 40+ Injured as Omni Bus Overturns near Karukkanapalli
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
🚨 Breaking News from Hosur 🚨
A tragic road accident occurred on Highway NH 844 near Karukkanapalli, about 28 km from Hosur.
A private Omni bus traveling from Coimbatore to Bengaluru via Rayakottai lost control after a sudden tire burst, overturned from an overbridge, and rolled nearly 15 feet into a ditch.
👉 Over 40 passengers sustained injuries.
👉 Around 15 were admitted to Hosur GH, while others were shifted to Krishnagiri Medical College Hospital for treatment.
Stay tuned for more updates on this developing story.
ஓசூர் அருகே 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம். ஓசூர் அரசு மருத்துவமனையில் வலியால் துடித்த பயணிகள்.
கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு நோக்கி பயணித்த தனியார் ஆம்னி பேருந்து, ராயக்கோட்டை வழியாக ஓசூருக்கு வந்து கொண்டிருந்தது. ஓசூரில் இருந்து சுமார் 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கருக்கனபள்ளி என்கிற ஊரை மேம்பாலம் மீது கடந்த பொழுது, பேருந்தின் டயர் திடீர் என வெடித்துள்ளது. இதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர்வாடையில் புகுந்து, சாலையோரம் சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.
படுகாயம் அடைந்த பயணிகளில் சுமார் 15 பேர், ஓசூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்ற நிலையில், மீதமுள்ளவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.